உள்ளடக்கத்திற்குச் செல்
சரிபார்ப்பு மின்னஞ்சல் வரவில்லை

சரிபார்ப்பு மின்னஞ்சல் வரவில்லை

பதிவுசெய்த பிறகு அல்லது புதிய மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்த பிறகு 5 நிமிடங்களுக்குள் உங்களுக்குச் சரிபார்ப்பு மின்னஞ்சல் வர வேண்டும். உங்கள் இன்பாக்ஸில் அது தெரியவில்லை என்றால், இந்த ஆலோசனைகளை முயற்சி செய்யுங்கள்:

1.இன்பாக்ஸில் புதிய மின்னஞ்சல்களைப் பார்க்க உங்கள் உலாவியைப் புதுப்பியுங்கள்.
2.உங்கள் ஸ்பேம்/குப்பை கோப்புறையைப் பாருங்கள்.
3.உங்கள் மின்னஞ்சல் முகவரியின் எழுத்துக்கூட்டல் சரியாக உள்ளதா என்று பாருங்கள்.